டோனியுடன் இணைவது மிகவும் அற்புதமானது- சுந்தர்

இலங்­கைக்கு எதி­ரான ரி-–20 தொட­ருக்­கான இந்­திய அணி­யில் இடம் பிடித்­துள்­ள­வ­ரான தமி­ழக வீரர் சுந்­தர், ‘டோனி­யு­டன் இணைந்து விளை­யா­டு­வது மிக­வும் அற்­பு­த­மா­னது’ என்று தெரி­வித்­தார்.

‘‘எந்­த­வொரு கிரிக்­கெட் வீர­ரும் டோனி­யு­டன் இணைந்து விளை­யாட கட்­டா­யம் விரும்­பு­வார்கள். ஐ.பி.எல். தொட­ரில் அவ­ரு­டன் சில ஆட்­டங்­க­ளில் நான் விளை­யா­டி­யுள்­ளேன். ஆனால், அவ­ரு­டன் இணைந்து இந்­திய அணிக்­காக விளை­யா­டு­வது மாறு­பட்­டது. மிக­வும் சிறப்­பா­ன­தாக இருக்­கும். இதற்­காக காத்­துக் கொண்­டி­ருக்­கி­றேன். அவர் எப்­போ­தும் பந்து வீச்­சா­ளர்­கள், தங்­க­ளது வேலையை சுல­ப­மாக்க உத­வி­யாக இருப்­பார். இந்த வேலையை எனக்­கா­க­வும் செய்­வார். அவர் இந்­திய அணி­யில் இருக்­கும்­போது, நான் அணி­யில் இடம்­பி­டித்­தது மிக­வும் மகிழ்ச்சி’’ என சுந்­தர் மேலும் தெரி­வித்­தார்.

தவற விடாதீர்கள்:  பங்களாதேஷ் டெஸ்ட் அணியின் தலைவராக சகிப் அல் ஹசன்

You might also like