ரஷ்யாவுக்கு தடை விதிப்பு!

கடந்த ஒலிம்­பிக் தொடர்­க­ளில் ரஷ்­யா­வின் வீர, வீராங்­க­னை­கள் ஊக்க­ ம­ருந்­தைப் பயன்­ப­டுத்­தி­யமை ஆதா­ரங்­க­ளு­டன் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டதை அடுத்து, அடுத்த வரு­டம் நடை­பெ­ற­வுள்ள குளிர்­கால ஒலிம்­பிக் தொட­ரி­லும் ரஷ்­யா­வுக்­குத் தடை விதிக்­கப்­பட்­டது.

பிரே­சி­லின் ரியோ டி ஜெனிரோ நக­ரில் கடந்த வரு­டம் ஒலிம்­பிக் தொடர் நடை­பெற்­றது. இந்­தத் தொட­ரில் ரஷ்­யா­வைப் பிர­தி­ நி­தித்­து­வம் செய்­யத் தடை விதிக்­கப்­பட்­டது. ரஷ்­யா­வின் தரப்­பில் இருந்து கடும் எதிர்ப்பு வெளிப்­ப­டுத்­தப்­பட்ட போதி­லும் பன்­னாட்டு ஒலிம்­பிக் சம்­மே­ள­னம் எதை­யும் கண்­டு­கொள்­ள­வில்லை.

இந்த நிலை­யில் தென்­கொ­ரி­யா­வில் அடுத்த வரு­டம் நடை­பெ­ற­வுள்ள குளிர்­கால ஒலிம்­பிக் தொட­ரி­லும் ரஷ்­யா­வைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்­வது தடை செய்­யப்­பட்­டுள்­ளது.

You might also like