மாண­வர்­க­ளுக்கு புத்­த­கப் பைகள்!

தமி­ழக முன்­னாள் முத­லை­ மைச்­சர் அம­ரர் ஜெ.ஜெய­ல­லி­தா­வின் ஓராண்டு நினைவு தினத்தை முன்­னிட்டு நேற்­று­முன்­தி­னம் மாண­வர்­க­ளுக்­குப் புத்­த­கப் பைகள் வழங்­கப்­பட்­டன.

கைதடி, கும­ர­ந­க­ரைச் சேர்ந்த 30 மாண­வர்­க­ளுக்­கும், சாவ­கச்­சேரி நக­ரப் பகு­தி­யைச் சேர்ந்த 15 மாண­வர்­க­ளுக்­கும் புத்­த­கப் பைகள் வழங்­கப்­பட்­டன.

வட­மா­காண சபை மக­ளிர் விவ­கார அமைச்­சர் அனந்தி சசி­த­ரன்  மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம் ஆகி­யோர் நினை­வுப் பரி­சில்­களை வழங்­கி­னர்.

தவற விடாதீர்கள்:  சிறு­வர் கதை நூல்வெளி­யீட்டு விழா!

You might also like