பிரார்த்­தனை மண்­ட­பம் திறந்­து­ வைப்பு!

யாழ்ப்­பா­ணம் உடுப்­பிட்டி மக­ளிர் கல்­லூ­ரி­யில், மாகா­ண­சபை உறுப்­பி­னர்­கள் மற்­றும் பாட­சாலை பழைய மாண­வர்­க­ளின் நிதி அன்­ப­ளிப்­பில் உரு­வா­கிய கிறிஸ்­தவ மாண­வர்­க­ளுக்­கான பிரார்த்­தனை மண்­ட­பம் நேற்­று­முன்­தி­னம் திறந்து வைக்­கப்­பட்­டது.

வட மாகா­ண­சபை உறுப்­பி­னர் சிவக்­கொ­ழுந்து அகி­ல­தாஸ், தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பின் வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளான எம்.கே.சிவா­ஜி­லிங்­கம், எஸ்.சுகிர்­தன், கே.தர்­ம­லிங்­கம் மற்­றும் சிவன் அறக்­கட்­டளை நிதி­யத்­தின் பணிப்­பா­ளர் வி.கணேஸ்­வ­ரன், பாட­சாலை சமூ­கத்­தி­னர் ஆகி­யோர் இதற்­கான நிதி­யை வழங்­கி­யி­ருந்­த­னர்.

தவற விடாதீர்கள்:  ஒளிவிழாவும் பரி­ச­ளிப்பு விழாவும் 

You might also like