கரைதுறைப்­பற்று, ஒட்­டு­சுட்­டான் பிர­தேச புதிய செய­லர்­கள் நிய­ம­னம்!

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் கரைது­றைப்­பற்று மற்­றும் ஒட்­டு­சுட்­டான் பிர­தேச செய­லர் பிரி­வு­க­ளுக்கு உட­ன­டி­யாக அமு­லுக்கு வரும் வகை­யில் புதிய செய­லர்­கள் உள் நாட்டு அலு­வல்­கள் அமைச்­சின் செய­லா­ள­ரால் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் ஒட்­டு­சுட்­டான் பிர­தேச செய­லகத்­துக்கு, தற்­போது யாழ்ப்­பா­ணம் கோப்­பாய் பிர­தேச செய­ல­கத்­தின் உத­விப் பொதுச் செய­ல­ராக பணி­யாற்­றும் கிருஸ்­ன­வ­தனா நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.

கரைது­றைப்­பற்று பிர­தேச செய­ல­கத்­துக்கு தற்­போ­தைய ஒட்­டு­சுட்­டான் பிர­தேச செய­லர் அநி­ருத்­த­னன் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.இதே­நே­ரம் தற்­போது கரைது­றைப்­பற்­றில் பணி­பு­ரி­யும் பிர­தேச செய­லர் தொடர்­பி­லும் எது­வும் குறிப்­பி­டப்­ப­ட­ வில்லை என்­ப­தும் குறிப்­பி­டத்­தக்­கது. –

தவற விடாதீர்கள்:  முல்லைத்தீவு விநாயகபுரத்தில் அழியும் நிலையில் நெற்பயிர்கள்!

You might also like