சிக்­கன கடன் வழங்­கும் கூட்­டு­ற­வுச் சங்­கங்­களை தரம் உயர்த்த நட­வ­டிக்கை!

தமி­ழர் பிர­தே­சங்­க­ளில் உள்ள சிக்­கன கடன் வழங்­கும் கூட்­டு­ற­வுச் சங்­கங்­களை மக்­க­ளுக்­குப் பயன்­ப­டக் கூடிய வகை­யில் தரம் உயர்த்­து­வ­தற்கு ஏற்­பா­டு­கள் மேற்­கொள்­ளப்­ப­டுள்­ளன.

இலங்கை சிக்­கன கடன் வழங்­கும் கூட்­டு­ற­வுச் சங்­கங்­க­ளின் சம்­மே­ள­னத்­தின் உப தலை­வர் இல­கு­நா­தன் தலை­மை­யில் இது தொடர்­பான ஆலோ­ச­னை­கான கூட்­டம் ஒன்று அண்­மை­யில் திரு­கோ­ண­ம­லை­யில் இடம்­பெற்­றது.

கூட்­டத்­தில் வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளில் உள்ள சிக்­கன கடன் வழங்­கும் கூட்­டு­றவு சங்­கங்­கள் அபி­வி­ருத்தி செய்­யப்­பட வேண்­டும் வேண்­டும் என கோரிக்கை விடுக்­கப்­பட்­டது.

வடக்கு மாகா­ணத்­தில் சிக்­கன கடன் வழங்­கும் சங்­கங்­கள் மூலம் அதி­க­மான மக்­கள் நன்மை அடைந்து வரு­கின்­ற­னர். எனவே சங்­கங்­க­ளி­ன­தும் செயற்­பா­டு­கள் அதி­க­ரிக்க வேண்­டும். இதற்­கான திட்­டங்­களை அறி­மு­கப்­ப­டுத்­த­வும் புதிய நடை­மு­றை­களை கையா­ள­வும் செயற்­பா­டு­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

இதற்­குக் சிக்­க­னக் கடன் வழங்­கும் சம்­மே­ள­னம் உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டும் என கூட்­டத்­தில் முடி­ வெ­டுக்­கப்­பட்­டது. அத்துடன் இது போன்ற கலந்துரை யாடல்கள் தொடர்ந்து நடத்தப்படும் எனவும் முடிவெடுக்கப்பட்டது.

தவற விடாதீர்கள்:  மாண­வர் மற்­றும் ஆசி­ரி­யர்­க­ளுக்­கான ஒழுக்­கக்­கோவை மாகா­ண­ச­பை­யில் சமர்ப்­பிக்­கப்­ப­டும்

You might also like