அரசியல்வாதிகளின் வாரிசுகளும் போட்டி

2018ஆம் ஆண்டு பெப்­ர­வ­ரி­யில் நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்­த­லில் முக்­கிய அர­சி­யல் பிர­மு­கர்­க­ளின் வாரி­சு­க­ளும் போட்­டி­யி­ட­வுள்­ளன.

தமது அர­சி­யற் பய­ணத்தை அடி­மட்­டத்­தில் இருந்து ஆரம்­பிக்­கும் நோக்­கி­லேயே குட்­டித் தேர்­த­லில் குதிக்­கும் முடிவை வாரி­சு­கள் எடுத்­துள்­ளன.

ஐக்­கிய தேசி­யக் கட்சி, சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி உட்­பட மேலும் சில கட்­சி­க­ளின் பட்­டி­ய­லின் கீழேயே அர­சி­யல்­வா­தி­க­ளின் வாரி­சு­க­ளும், உற­வி­னர்­க­ளும் இவ்­வாறு போட்­டி­யி­ட­வுள்­ள­னர் என்று அறி­ய­மு­டி­கின்­றது.

அதே­வேளை, முக்­கிய சில தொழி­ல­தி­பர்­க­ளின் பிள்­ளை­க­ளுக்­கும் வாய்ப்­ப­ளிக்­கப்­பட்­டுள்­ளன.

தவற விடாதீர்கள்:  ஓ.எல். மாண­வர்­க­ளுக்கு அமைச்­சர் வாழ்த்து!!

You might also like