சு.க– ஈ.பி.டி.பி. நாளை சந்திப்பு!

சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஈழமக்கள் ஜன நாயகக் கட்சிக்கும் (ஈ.பி.டி.பி.) இடையிலான சந்திப்பு நாளை வெள்ளிக் கிழமை நடை­பெ­ற­வுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யில் சுதந்­தி­ரக் கட்சி உறுப்­பினர்­க­ளும், டக்­ளஸ் தேவா­னந்தா தலை­மை­யில் ஈ.பி.டி.பி. பிர­தி­நி­தி­க­ளும் கடந்த திங்­கட்கிழமை சந்­தித்­துக் கலந்­துரையாடி­யி­ருந்­த­னர்.

இதன் தொடர் சந்­திப்பு நாளை நடை­பெ­ற­வுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­ப­டுகின்­றது.

தவற விடாதீர்கள்:  விமலுக்கு எதிரான வழக்கு - அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!!

You might also like