பருத்தித்துறை நீதிவான் மன்ற புதிய கட்டடம் திறப்பு

பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற புதிய அலுவலகக் கட்டடம் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் சற்று முன்னர் திறந்து வைக்கப்பட்டது.

மாவட்ட நீதிபதி பெருமாள் சிவகுமார் மற்றும் நீதிவான் நளினி சுபாகரன் ஆகியோரின் அழைப்பின்பேரில் திறந்து வைக்கப்பட்டது.

தவற விடாதீர்கள்:  தமிழ் அர­சுக் கட்­சிக்­குள் பங்­கீடு குறித்து அதி­ருப்தி

You might also like