மகிந்த- மைத்திரி சந்திப்பு!

அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்‌ச ஆகியோர் இன்று சந்தித்தனர்.

இராஜாங்க நிதியமைச்சர் லக்‌ஷ்மன் யாபா அபேவர்தனவின் மகனது திருமண நிகழ்வு இன்று இடம்பெற்றது.

அதில் மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டார் தரப்பில் சாட்சியாளர்களாக இருவரும் கையொப்பமிட்டனர்.

தவற விடாதீர்கள்:  போர் நல்லதல்ல- ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி தெரிவிப்பு

You might also like