வடமாகாண உறுப்­பி­னர் பதவி வில­கு­வ­தாக கடி­தம்!

வடக்கு மாகாண சபை­யில் அங்­கம் வகிக்­கும் முஸ்­லிம் காங்­கி ரஸ் உறுப்­பி­னர் மொக­மட் ரியாஸ் தனது பத­வி­யில் இருந்து வில­கு­வ­தான அறி­வித்­தலை தேர்­தல்­கள் ஆணைக்­குழு, மற்­றும் மாகா­ண­ ச­பை­யின் பேர­வைத் தலை­வர் ஆகி­யோ­ருக்கு அனுப்பி வைத்­துள்­ளார்.

தனது கட்­சி­யான முஸ்­லீம் காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்த மற்­று­மோர் உறுப்­பி­ன­ருக்கு சந்­தர்ப்­பம் அளிக்­கும் வகையிலே அவர் பதவி வில­கு­கி­றார் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கின்றது.

உறுப்­பி­ன­ரின் பத­வி­வி­ல­கல் கடி­தம் கிடைத்­துள்­ள­போ­தி­லும் புதிய உறுப்­பி­னர் தொடர்­பான தேர்­தல் செய­ல­கத்­தின் அறி­வித்­தல் கிடைக்­க­வில்­லை­யென பேர­வைத் தலை­வர் சீ.வி.கே.சிவ­ஞா­னம் தெரி­வித்­தார்.-

You might also like