முகத்தின் பொலிவுக்கு

சோற்றுகற்றாழை இதன் உள்ள இருக்கும் கோதலை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைக்கவும்

முதலில் முகத்தை நன்றாக கழுவவும்

பின் கிண்ணத்தில் இருக்கும் அந்த கோதலுடன் சிறிதளவு நீர் சேர்த்து முகத்தில் தடவவும்

ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்

ஒரு வாரத்தில் முகம் பளபளப்பாக மாறிவிடும்.

You might also like