பாதத்தில் உள்ள வெடிப்பு நீங்க

விளக்கெண்ணெய் ஒரு தேக்கரண்டி,பன்னீர் இரண்டு தேக்கரண்டி,எலுமிச்சம் சாறு ஒரு தேக்கரண்டி எடுக்கவும்.

வெந் நீரில் பத்து நிமிடம் காலை ஊறவைத்த பின்பு இந்த கலவையைப் பூசிவர வெடிப்பு நீங்கும்.

 

 

 

You might also like