ஸ்டோபெரி மாஸ்க்

மூன்று ஸ்டோபெரிப் பழங்களை எடுக்கவும்.

அதனுடன் ஏழு ஸ்பூன் பாலைக் கலந்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

இந்த பேஸ்ட்டை காலையில் குளிப்பதற்கு முன்பு முகத்தில் ‘மாஸ்க்’ போல போடவும்.

நன்றாகக் காய்ந்தபின்பு முகத்தைக் கழுவவும்.

இதனை செய்தால் நாள் முழுவதும் சோர்வு இல்லாமல் முகத்தை பளிச்சென வைத்திருக்கும்.

இதன் பிறகு எந்த க்ரீமும் பூச வேண்டிய அவசியம் இருக்காது. இந்த மாஸ்க்கை தினமும் செய்து வரலாம்

You might also like