காது அழகை பராமரிக்க

உங்களது காது மடல்கள் மீது பேபிலோஷன் தடவவும்

15 நிமிடம் கழிந்த பின் காதுகளை அழுத்தமாக துடைக்கவும்.

இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் கறுப்பு வளையம் நீங்கி விடும்.

முகத்திற்கு பூசும் பேஸ் கீறீம் காதுகளிலும் பூசலாம்.

இப்படிச் தினமும் செய்தால் காது மட்டும் கறுப்பாக தெரியாது.

 

 

 

You might also like