சருமப் பொலிவுக்கு பூண்டு , முட்டை பேஸ்ட்

முகத்தின் சருமத்தில் ஏற்படும் முகப்பருக்கள், சரும சுருக்கம், பொலிவிழந்த முகம் போன்ற பிரச்சனைகளை தடுக்க அற்புதமான வழிகள் இதோ…

வெங்காயம் தேன் மாஸ்க்

வெங்காயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, அதனுடன் சிறிது தேன் மற்றும் 1 தேக்கரண்டி முல்தானி மட்டி பொடியை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து, கழுவ வேண்டும்.

பூண்டு , முட்டை மாஸ்க்

1 தேக்கரண்டி வெண்ணிற களிமண், 1 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி கரட் ஜூஸ் மற்றும் பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.

 

You might also like