திடீ­ரென வீசிய காற்­றால் – குடிசை முற்­றா­கச் சேதம்!!

மன்­னார் பிர­தேச செய­லர் பிரி­வுக்­குட்­பட்ட தாழ்­வு­பா­டில் நேற்­றுத் திடீ­ரென வீசிய காற்­றால் வீடொன்று சேத­ம­டைந்­தது.சம்­ப­வம் இடம்­பெற்­ற­போது வீட்­டில் தாயும், 4 பிள்­ளை­க­ளும் இருந்­த­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

வீடும், வீட்­டி­லி­ருந்த பொருள்­க­ளும் சேத­ம­டைந்­த­போ­தும், வீட்­டி­லி­ருந்­த­வர்­கள் காயங்­க­ளின்­றித் தப்­பிக்­கொண்­ட­னர்.

இது தொடர்­பாக கிராம அலு­வ­ல­ருக்­குத் தக­வல் வழங்­கப்­பட்­டது. மன்­னார் இடர் முகா­மைத்­து­வப் பிரி­வி­ன­ரும் சம்­பவ இடத்­துக்கு வந்து சேதங்­க­ளைப் பார்­வை­யிட்­ட­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

You might also like