வறண்ட சருமத்திற்கு

கரட்டை நன்றாக அரைத்து கொள்ளவும்.

ஒரு தேக்கரண்டி தேன் கலந்து 20 நிமிடம் உடலில் பூசவும்

பின் குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும்

You might also like