கருவளையம் மறைய

வெள்ளரிக்காய் விதையை அரைக்கவும்.

அதில் தயிர் சேர்த்து கலக்கவும் .

இந்த பேஸ்ட்டை கருவளையம் உள்ள பகுதியில் தொடர்ந்து பூசி வரவும்.

முப்பது நாளில் கருவளையம் மறைந்து விடும்.

You might also like