முல்­லைத்­தீவு நோக்கி யானை­கள்: மக்­கள் அச்­சம்!

முல்­லைத்­தீவு நோக்கி நேற்று இரு யானை­கள் கொண்­டு­வ­ரப்­பட்­டன என்­றும் அதைத் தாம் அவ­தா­னித்­தார்­கள் என்­றும் அந்­தப் பிர­தேச மக்­கள் தெரி­வித்­துள்­ள­னர். யானை­கள் காட்­டில் விடப்­ப­டு­வ­தற்­கா­கக் கொண்­டு­வ­ரட்­ட­னவா என்­றும் அவர்­கள் அச்­சம் தெரி­வித்­த­னர்.

வவு­னி­யா­வைத் தாண்டி இரு யானை­கள் கொண்­டு­வ­ரப்­பட்­டன. முல்­லைத் தீ­வில் விவ­சா­யி­க­ளின் வாழ்­வா­தா­ரங்­கள் யானை­க­ளால் அழிக்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றன. நேற்று இரு யானை­கள் இந்­தப் பகுதி நோக்­கிக் கொண்­டு­வ­ரப்­பட்­டமை சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது என்று பிர­தேச மக்­கள் குறிப்­பிட்­ட­னர்.

You might also like