ஆஸி. வீரர் சிமித்தை  புகழ்கிறார் அஸ்வின்

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் சதம், இரட்டைச் சதம் என்று மிரட்­டி­வ­ரும் ஆஸ்­தி­ரே­லிய அணித் தலை­வர் சிமித்தை வெகு­வா­கவே பாராட்­டி­யுள்­ளார் இந்­திய அணி­யின் சக­ல­துறை வீரர் ரவிச்­சந்­தி­ரன் அஸ்­வின்.

அஸ்­வின், தனது சமூக வலைத்­த­ளப் பதி­வொன்­றில், ‘‘தொடர் ஆரம்­ப­மா­வ­தற்கு முன்­ன­தாக இரண்டு அணி­க­ளும் இருந்து சிமித் எத்­தனை ஓட்­டங்­க­ளைக் குவிக்க வேண்­டும் என்­பது தொடர்­பில் பேசி ஒரு முடிவை எடுக்க வேண்­டும்.

சிமித்­தின் ஆட்­டம் மலைக்க வைக்­கி­றது’’ என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

You might also like