145 இந்­திய மீன­வர்­களை விடு­வித்­தது பாகிஸ்­தான்

145 இந்­திய மீன­வர்­களை நல்­லெண்ண அடிப்­ப­டை­யில் விடு­வித்து உத்­த­ர­விட்­டது பாகிஸ்­தான் அரசு.

எல்­லை­தாண்டி மீன்­பி­டித்த குற்­றச்­சாட்­டில் கடந்த ஒரு­மா­தத்­தில் மட்­டும் 114 இந்­திய மீன­வர்­களை பாகிஸ்­தான் பொலி­ஸார் கைது செய்­த­னர். இந்த ஆண்­டில் அவ்­வாறு கைது செய்­யப்­பட்ட இந்­திய மீன­வர்­க­ளின் எண்­ணிக்கை 400ஆக உள்­ளது.

இந்த நிலை­யில் எல்லை தாண்டி மீன்­பி­டித்த தகுற்­றத்­துக்­காக கைது­செய்­யப்­பட்­டுள்ள மீன­ வர்­க­ளில் 145 பேரை பாகிஸ்­தான் அரசு நல்­லெண்ண அடிப்­ப­டை­யில் விடு­வித்­துள்­ளது.

மேலும் 145 பேர் ஜன­வரி 8ஆம் திக­திக்­குள் விடு­விக்­கப்­ப­டு­வர் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

You might also like