மன்னார் மறைமாவட்ட ஆயர் இன்று பணிப்பொறுப்பை ஏற்றார்

மன்னார் மறைமாவட்டத்தின் மூன்றாவது ஆயராக நியமிக்கப்பட்டுள்ள பேரருட் கலாநிதி பிடெலிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோ இன்று பணிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார்.

பல ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி ஆமோக வரவேற்பினை வழங்கினர்.

You might also like