ஈழத்­துச் சிதம்­ப­ர ஆலயத்தின் தேர்த்திருவிழா நாளை!!

ஈழத்­துச் சிதம்­ப­ரம் என்று அழைக்­கப்­ப­டும் காரை­ந­கர் சிவன்­கோ­யில் மார்­கழி திரு­வா­திரை உற்­ச­வத் தேர்த் திரு­விழா நாளை நடை­பெ­ற­வுள்­ளது.

காரை­ந­கர் சிவன் கோயி­லில் நாளை காலை 7 மணிக்கு வசந்­த­மண்­ட­பப் பூசை வழி­பாடு இடம்­பெ­றும். அத­னைத் தொடர்ந்து தேரில் சாமி எழுந்­த­ரு­ழு­வார்.

இதே­வேளை, முன்­னாள் அமைச்­சர் தி.மகேஸ்­வ­ர­னின் 10ஆவது ஆண்டு நினை­வு­தி­னம் நாளை­யா­கும். இத­னை­முன்­னிட்டு காரை­ந­கர் சிவன்­கோ­யி­லில் சிறப்பு அன்­ன­தா­னத்­துக்­கும் ஏற்­பா­டு­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

You might also like