மாந்தை பிர­தேச  செய­ல­கத்துக்கு விருது

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் சிறந்த நன்­ன­டத்­தைக்­கான விருதை மாந்­தைக் கிழக்கு பிர­தேச செய­ல­கம் பெற்­றுள்­ளது.

மாவட்­டத்­தில் உள்ள அனைத்து திணைக்­க­ளங்­க­ளுக்­கு­மி­டையே நடத்­தப்­பட்ட நிகழ்­வில் மாந்தை கிழக்கு செய­ல­கம் தெரி­வு­செய்­யப்­பட்­டுள்­ளது.

You might also like