வடக்கு –கிழக்கு இணைப்பைக் கோரு­வோரே அதைக் குழப்புகின்றனர்- சுமந்­தி­ரன் எம்.பி.

வடக்கு -– கிழக்கு இணைப்பை வெறும் கோச­மாக முன்­வைப்­போர்­தான் அத­னைக் குழப்­பும் வகை­யில் செயற்­ப­டு­கின்­ற­னர். வடக்கு – கிழக்கு இணைப்பை தடுப்­ப­தற்­காக பச்சை பச்­சை­யாக பிர­தே­ச­வா­தத்­தை­யும் கக்­கு­கின்­ற­னர். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பில் போட்­டி­யி­டும் கிளி­நொச்சி மாவட்ட வேட்­பா­ளர்­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­டல் நேற்­றுக் காலை நடை­பெற்­றது. அங்கு உரை­யாற்­றி­னார் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: இன்று வடக்­கு-­கி­ழக்கு இணைப்பு வேண்­டும் என்­பதை வெறும் கோச­மாக சொல்­லிக் … Continue reading வடக்கு –கிழக்கு இணைப்பைக் கோரு­வோரே அதைக் குழப்புகின்றனர்- சுமந்­தி­ரன் எம்.பி.