இறந்த பின்­னர் சிலை வைக்கும் சமூகம் – மட்­டு. மாவட்­டச் செய­லர்

வாழு­கின்ற போது பாராட்­டு­கின்ற தன்­மை­யா­னது தற்­போது எமது சமூ­கத்­தில் அரு­கிக் கொண்டு செல்­கி­கின்­றது. மாறாக இறந்­த­வு­டன் சிலை வைக்­கின்ற நில­மை­யைத்­தான் காண­மு­டி­கின்­றது. இவ்­வாறு மட்­டக்­க­ளப்பு மாவட்ட செய­லர் மா.உத­ய­கு­மார் தெரி­வித்­தார்.

போர­தீ­வுப்­பற்றுப் பிர­தேச கலா­சார விழா நடை­பெற்­றது. இந்த நிகழ்­வின் தலைமை விருந்­தி­ன­ரா­கக் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

தமி­ழர் பண்­பாட்டையும் வளர்த்த வீரம் விளைந்த மண்­ணில் இருந்து கலா­சா­ர­வி­ழா­வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­வ­தில் நான் பெரு­மை­ய­டை­கின்­றேன். போர­தீ­வுப்­பற்று என்­பது நாங்­கள் கலையை வளர்க்க வேண்­டிய இட­மல்ல. கலையை அறிந்து கொண்டு நாங்­கள் பயிற்சி பெற­வேண்­டிய இடம். அவ்­வா­றான இடத்­தில் இவ்­வா­றான கலை­யு­டன் கூடிய பண்­பாட்டு விழா நடை­பெ­று­வ­தென்­பது பாராட்­டக்­கூ­டிய விட­ய­மா­கும்.

இந்த மண்­தான் கலை­கா­ல­சா­ரத்­தினைச் சிறப்­பாகக் கட்­டுக்­கோப்­பு­டன் பாது­காத்து, குடும்ப உற­வு­போன்று வளர்த்­தெ­டுக்­கின்ற பிர­தே­ச­மாக இப்­பி­ர­தே­சம் காணப்­ப­டு­கின்­றது. இத்­த­கை­ய­தோர் பிர­தே­சத்­தில் இருந்து மரு­தம் என்ற நூல் வெளி­வ­ரு­வது மகிழ்ச்­சிக்­கு­ரிய விட­ய­மா­கும்.

ஒரு பிர­தே­சத்­திலே ஒரு இனத்­தி­னு­டைய, மொழி­யி­னுடை அல்­லது ஒரு சமூ­கத்­தி­னு­டைய இருப்பு என்­பது ஆவ­ணப்­ப­டுத்­த­லூ­டா­கவே செய்­யப்­ப­ட­வேண்­டிய விட­ய­மா­கும். இந்த விட­யத்­திற்கு, இங்கு வெளி­யிட்ட நூல் சிறந்த சான்­றா­கும் இந்த சேவை­யா­னது எமது சமூ­கத்­தின் எதிர்­கால சந்­த­திக்கு விட்­டுச் செல்­லு­கின்ற ஆவ­ணப்­ப­தி­வாக அமை­கின்­றது. இவை இன்­றைய நிகழ்­வு­கள் நாளைய வர­லா­று­க­ளாக இளம் சமூ­கத்­தின் மத்­தி­யில் இடம்­பி­டிக்க வழி­ ச­மைக்­கும் என்­ப­தில் ஐய­மில்லை.

இன்று எமது மொழி­யிலே இருக்­கின்ற பல்­வேறு வித­மான ஆளு­மை­களை கலை­க­ளின் ஊடாக வெளிக்­கொ­ணர்ந்து, அதனை எமது சமூ­கத்துக்குக் கொண்டு செல்­லு­கின்­ற­வர்­கள் கலை­ஞர்­க­ளே­யாவர். அவர்­கள் வாழ்­நாள் முழு­வ­தும் பாராட்ட பட­வேண்­டி­ய­வர்­கள். வாழ்­கின்ற போது பாராட்­டு­கின்ற தன்­மை­யா­னது தற்­போது எமது சமூ­கத்­தில் அரு­கிக் கொண்டு செல்­கி­கின்­றது. மாறாக இறந்­த­வு­டன் சிலை­வைக்­கின்ற தன்­மை­யைத்­தான் நாங்­கள் தற்­போது காண­மு­டி­கின்­றது. வாழும்­போது பாராட்­டு­வ­தன் ஊடா­கவே எமது இளம்­ச­மூ­கம் எழுச்­சி­ய­டை­யும். எழுச்சி அடை­வ­தற்கும் வாய்ப்பு ஏற்­ப­டு­கின்­றது -– என்­றார்.

You might also like