அனை­வ­ரும் திரண்டு தீர்வை வெல்­வோம் சம்­பந்­தன் அழைப்பு!

மூவின மக்­க­ளும் ஒற்­று­மை­யா­கச் சகோ­த­ரத்­து­வத்­து­ட­னும் நல்­லி­ணக்­கத்­து­ட­னும் ஒரு­மித்து வாழ புதிய அர­ச­மைப்­பி­னூ­டாக நிரந்­தர அர­சி­யல் தீர்வு கட்­டா­யம் வேண்­டும். நாம் அனை­வ­ரும் ஓர­ணி­யில் திரண்டு நிரந்­தர அர­சி­யல் தீர்வை வென்­றெ­டுப்­போம். இவ்­வாறு எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார். கொழும்­பி­லுள்ள எதிர்க்­கட்­சித் தலை­வர் அலு­வ­ல­கத்­தில் நேற்று நடை­பெற்ற புதிய ஆண்­டுக்­கான வேலை­களை ஆரம்­பித்­து­வைக்­கும் நிகழ்­வில் உரை­யாற்­றும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: நாட்­டைக் கட்­டி­யெ­ழுப்­பும் பணி­யில் அரச பணி­யா­ளர்­க­ளுக்கு முக்­கிய … Continue reading அனை­வ­ரும் திரண்டு தீர்வை வெல்­வோம் சம்­பந்­தன் அழைப்பு!