முகம் பளபளப்பு பெற

பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம் ஆகியவற்றை சிறிதளவு எடுக்கவும்

இவற்றை கலந்து முகத்தில் பூசவும்

சிறிது நேரம் கழிந்த பின் குளித்தால் முகம் பளபளப்பு பெறும்

 

You might also like