இரு தலைகளுடன் பூனைக் குட்டி! – வைரலாகும் வீடியோ!!

தென் கொரியாவில் இரண்டு தலைகளுடன் பூனை ஒன்று பிறந்துள்ளது.

இது குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பூனை குட்டியின் காணொளி இணையங்களில் வைரலாகி வருகின்றது.

பூனைக் குட்டியைப் பார்ப்பதற்குப் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

You might also like