மணப்பெண் நடனத்தால் மலைத்துப்போன மணமகன்!!

பொதுவாக நடனம் என்றால் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும். அதிலும் குத்து பாடல்கள் என்றால் சொல்லவா வேண்டும் பார்பவர்களையே எழுந்து ஆட வைக்கும்.

தற்போதெல்லாம் திருமண நிகழ்வுகளில் நடனங்கள் நடப்பது சர்வ சாதாரணமாக மாறி வருகின்றது. மணமகள், மணமகனின் நண்பர்கள் சேர்ந்து குத்தாட்டம் போடுவதுதான் வழக்கம் தான்.

ஆனால் இங்கு சற்று வித்தியாசமாக மணமகளே மணமேடையில் நடனமாடுவது சற்று ஆச்சர்யம் தான். இவர் ஆடும் நடனத்தை மணமகன் மலைத்து நிற்பதை நீங்களே பாருங்கள்.

You might also like