வடக்கு முத­லீட்டு வாய்ப்­புக்­களை ஆராய வரு­கி­றது பிரிட்­டன் குழு

வடக்கு மாகா­ணத்­தில் எவ்­வா­றான முத­லீ­டு­களை மேற்­கொள்­ள­லாம் என்­பது தொடர்­பில் ஆராய்­வ­தற்­காக பிரிட்­டன் நாடா­ளு­மன்ற சர்­வ­கட்­சிக் குழு இன்று யாழ்ப்­பா­ணம் வர­வுள்­ளது. பிரிட்­டன் நாடா­ளு­மன்ற சர்­வ­கட்­சிக் குழு­வின் 4 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள்இலங்கை வந்­துள்­ள­னர். அவர்­கள் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நேற்­றுச்சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­டி­னர். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், அந்­தக்கட்­சி­யின் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ர­னை­யும் அவர்­கள் நேற்­றுச்சந்­தித்­த­னர். “இங்­குள்ள நில­மை­கள் தொடர்­பில் அறி­வ­தற்கு வந்­துள்­ளார்­கள். அவர்­கள் வடக்கு–கிழக்கு நிலமை தொடர்­பில் அறி­வ­தி­லேயே ஆர்­வ­மா­க­வுள்­ளார்­கள். வடக்கு மாகா­ணத்­தில் எவ்­வா­றான முத­லீ­டு­களை … Continue reading வடக்கு முத­லீட்டு வாய்ப்­புக்­களை ஆராய வரு­கி­றது பிரிட்­டன் குழு