மடு மாண­வர்­க­ளுக்கு உதவி!!

மன்­னார் -–மடுப் பிர­தேச செய­ல­கத்­துக்கு உட்­பட்ட பின்­தங்­கிய கிரா­மங்­க­ளான இர­ணை­இ­லுப்­பைக்­கு­ளம் மற்­றும் கல்­மடு படி­வம் -2 இல் தெரி­வு­செய்­யப்­பட்ட பாட­சாலை மாண­ வர்­க­ளுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை வெளிச்­சம் அறக்­கட்­ட­ளை­யி­னால் கற்­றல் உப­க­ர­ணங்­கள் வழங்­கப்­பட்­டன.

அறக்­கட்­ட­ளை­யின் தலை­வர் பா.லம்­போ­த­ரன், வவு­னியா மாவட்ட சமூ­க­சேவை உத்­தி­யோ­கத்­தர் எஸ்.எஸ் சிறிநி­வா­சன், அறக்­கட்­ட­ளை­யின் செய­லா­ளர் கார்த்­திக், வவு­னியா பசங்க அமைப்­பின் உறுப்­பி­னர் வ. பிர­தீ­பன், இர­ணை­ இ­லுப்­பைக்­கு­ளம் சமுர்த்தி அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­தர் அ.றஜீ­வன், பூசா­ரிக்­கு­ளம் கிராம அபி­வி­ருத்­திச் சங்­கத் தலை­வர் சிவ­குரு, சமுர்த்தி சங்­கச் செய­லா­ளர் திரு­மதி ராஜேஸ்­வரி ஆகி­யோர் கலந்­து­கொண்டு மாண­வர்­க­ளுக்கு கற்­றல் உப­க­ர­ணங்­களை வழங்­கி­னர்.

You might also like