நீரில் முழ்கி ஒருவர் உயிரிழப்பு

கந்தளாய், எரிக்கிலம் காடு, பகுதியில் நீரில் முழ்கி உயிரிழந்த நிலையில்,ஆணொருவரின் சடலம்   மீட்கப்பட்டதாக, கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த  சந்திர ரத்னா (வயது-68) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.

தனிமையில் லாரியொன்றில் வந்து, வீதியோரத்தில் லாறியை நிறுத்தி விட்டு, இந்த வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த போது, உயிரிழந்திருக்கலாமென பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணையை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like