ரஜினிகாந்­துக்கு ரகு­மான் ஆத­ரவு

‘‘நடி­கர் ரஜி­னி­காந்­தின் ஆன்­மிக அர­சி­ய­லில் நன்மை இருப்­ப­தாக நான் கரு­து­கி­றேன்’’ என்று தெரி­வித்­தார் பிர­பல இசை­ய­மைப்­பா­ளர் ஏ.ஆர். ரகு­மான்.

சென்­னை­யில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற செய்­தி­யா­ளர் சந்­திப்பு ஒன்­றில் கருத்­துத் தெரிவிக்­கை­யி­லேயே ரகு­மான் இவ்­வாறு தெரி­வித்­தார்.

‘‘ரஜி­னி­யின் எண்­ணம் நல்­ல­தா­கவே இருக்­கும் என நான் நினைக்­கி­றேன். அர­சி­ய­லுக்கு வரு­ப­வர்­கள் எவராக இருந்­தா­லும் மக்­க­ளின் தேவை­களை நிறை­வேற்ற அவர்­கள் உழைக்க வேண்­டும். உள்­கட்­ட­மைப்பை மேம்­ப­டுத்­து­வது, விவ­சா­யி­க­ ளின் வாழ்க்கை நிலையை உயர்த்­து­வது போன்ற விவ­கா­ரங்­க­ளில் உட­ன­டி­யா­கக் கவ­னம் செலுத்­தப்­பட வேண்­டும்’’ என ரகு­மான் மேலும் தெரி­வித்­தார்.

You might also like