வவுனியா புதிய பேருந்து நிலை­யத்­தில் பரு­வ­கா­லச் சீட்டு

வவு­னியா புதிய பேருந்து நிலை­யத்­தில் நேற்­று­ மு­தல் இ.போ.ச.பேருந்து பரு­வ­கால பய­ணச்­சீட்­டு­கள் வழங்­கப்­பட்டு வரு­கின்­றன.

வவு­னியா மைய பேருந்து நிலை­யத்­தில் வழங்­கப்­பட்டு வந்த பரு­வ­கால பய­ணச்­சீட்­டு­கள், பேருந்து நிலை­யம் கடந்த 31ஆம் திகதி நள்­ளி­ரவு 12 மணிக்கு மூடப்­பட்­ட­தை­ய­டுத்து அவை வழங்­கப்­ப­டு­வது தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­வைக்­கப்­பட்­டன.

தற்­போது புதிய பேருந்து நிலை­யத்­தில் இ.போ.ச. பேருந்­து­கள் சேவையை மேற்­கொண்டு வரு­கின்­றன. இத­னை­ய­டுத்து இன்­றி­லி­ருந்து 9ஆம் திக­தி­வரை பரு­வ­கால பய­ணச் சீட்டு வழங்­கப்­ப­டும் என உத்­தி­யோ­கத்­தர் தெரி­வித்­துள்­ளார்.

You might also like