சிறுபான்மை முஸ்லிம்களும் மிடுக்குடன் வாழ வேண்டும் – சுமந்திரன் எம்.பி.

இந்த நாட்­டில் எண்­ணிக்­கை­யில் சிறு­பான்­மை­யாக வாழ்ந்து வரு­கின்ற தமிழ் மக்­கள் தலை­நி­மிர்ந்து உரிய உரித்­து­டன் வாழ வேண்­டு­மா­னால், சிறு­பான்­மை­யி­ன­மாக வாழ்­கின்ற முஸ்­லிம் மக்­க­ளும் மிடுக்­கு­டன் வாழ­வேண்­டும். இவ்­வாறு தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார். யாழ்ப்­பா­ணம் மாந­கர சபைக்­காக தேர்­த­லில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பின் சார்­பில் போட்­டி­யி­டும் வேட்­பா­ளர்­களை அறி­மு­கம் செய்­யும் கூட்­டம் ஒஸ்­மா­னி­யக் கல்­லூ­ரிக்கு அரு­கில் நேற்று நடை­பெற்­றது. அதில் கலந்து கொண்டு உரை­யாற்­றும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் தெரி­வித்த­தா­வது-: … Continue reading சிறுபான்மை முஸ்லிம்களும் மிடுக்குடன் வாழ வேண்டும் – சுமந்திரன் எம்.பி.