செட்டிகுளத்தில் சாலையை சீரமைக்குமாறு கோரிக்கை

வவுனியா – செட்டிகுளம் பிரதேசத்தின் ஒட்டரக்குளம் ஐம்பது வீட்டுத்திட்டப் பகுதியில் சாலையைச் சீர மைக்கு மாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஒட்டரக்குளத்தில் மக்கள் மீள்குடியமர்ந்துள்ளனர். எனினும் இன்னமும் சாலை சீரமைக்கப்படவில்லை. இதுதொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல தடவை கோரிக்கை விடுத்தோம். எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மக்கள் குற்றம்ஞ் சாட்டு கின்றனர்.

எனவே, இந்தச் சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.

You might also like