ஆறு ஆடு­க­ளால் 1000 ரூபா தண்­டம்!

முல்­லைத்­தீவு – மல்­லாவி பகு­தி­யில் அனு­ம­திப்­பத்­தி­ரத்­துக்கு முர­ணா­ன­ வ­கை­யில் வாக­னத்­தில் ஆடு­களை ஏற்­றிச்­சென்­ற­வ­ருக்கு ஆயி­ரம்­ரூபா தண்­டம் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

வாக­னத்­தில் ஆறு ஆடு­கள் இருந்­துள்­ளன. மல்­லாவி பொலி­ஸா­ரால் குறித்­த­ ந­பர் முல்­லை த்­தீவு மாவட்ட நீதி­மன்­றத்­தில் முன்­னி­ லைப்­ப­டுத்­தப்­பட்­டார். அவ­ருக்கு 1000 ரூபா தண்­டம் ­வி­தித்து தீர்ப்­ப­ளித்­தார் நீதி­மன்ற பதில் நீதி­வான்.

You might also like