மடு­வில் மணல் அகழ்ந்­த­வர் கைது!

மடு – குஞ்­சுக்­கு­ளப் பகு­தி­யில் உள்ள ஆற்­றில் சட்­ட­வி­ரோ­த­மாக மணல் ஏற்­றிய ஒரு­வர் நேற்­று­முன்­தி­னம் மாலை அதி­ர­டிப்­ப­டை­யி­ன­ரால் கைது­செய்­யப்­படார்.

மணல் அகழ்­வுக்குப் பயன்­ப­டுத்­தப்­பட்ட உழவு இயந்­தி­ர­மும் கைப்­பற்­றப்­பட்டது. சந்­தே­க­ந­பர் நீதி­மன்ற நட­வ­டிக்­கைக்­காக மடு பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்டார்.

You might also like