கஞ்­சா­வு­டன் இளை­ஞர்­கள் கைது!!

புளி­யங்­கு­ளம் பகு­தி­யில் 10 கிராம் கஞ்­சாப் பொதி­யு­டன் இரு இளை­ஞர்­க­ளைக் கைது செய்­துள்­ள­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

புளி­யங்­கு­ளம் பகு­தி­யில் நேற்­றுக் காலை பொலி­ஸார் சுற்­றுக் காவல் நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டி­ருந்­த­னர். சந்­தே­கத்­துக்கு இட­மான வாக­னத்­தைப் பொலி­ஸார் மறித்­த­னர்.

வாக­னத்­தில் இருந்த 19 மற்­றும் 20 வய­து­டைய இளை­ஞர்­க­ளி­டம் சோதனை மேற்­கொண்ட போது, அவர்­க­ளி­ட­மி­ருந்து 10 கிராம் கஞ்­சாப் பொதி மீட்­கப்­பட்­டுள்­ளது.

You might also like