கருக்கலைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

கருக்கலைப்பைச் சட்ட பூர்வமாக்கும் விவாதங்கள் பிரேசிலில் இடம்பெற்று வரும் நிலையில், ‘சட்டபூர்வ மாக்கக்கூடாது’ என்று வலியுறுத்தி நேற்று முன்தினம் நடந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அதில் பங்கெடுத்த இளம்பெண் பலர் மாறு வேடங்களில் பங்கேற்றனர்.

You might also like