வறண்ட சருமம் நீங்க

தோல் நீக்கிய சிறிது அப்பிள் பழத்துண்டுகளை எடுக்கவும்.

அதை ஒரு கப் பாலில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும்

அது தயிர் போன்று மாறிய பின் அதை நன்றாக ஆற விடவும்

தேவையான அளவு எடுத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவிடவும்

பின்னர் முகத்தை கழுவினால் முகம் பிரகாசம் பெறும்

juicy peaches on wooden table in garden

You might also like