சிம்புவுக்கும், ஓவியாவுக்கும் இரகசிய திருமணம்?

சிம்புவுக்கும், ஓவியாவுக்கும் இரகசியமாக திருமணமாகி விட்டதாகக் கூறும் போலியான ஒளிப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

சிம்பு இசையில் ஓவியா மரண மட்டை பாடலை பாடியிரு்தார். இதையடுத்து சிம்பு, ஓவியா சேர்ந்து எடுத்த ஒளிப்படம் வெளியாகி வைரலானது.

சிம்புவுடன் ஓவியா பணியாற்றியுள்ள நிலையில் அவர்கள் இருவரும் இரகசிய திருமணம் செய்து கொண்டனர் என்று பிரதிபலிக்கும் ஒரு ஒளிப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

அந்தப் படம் கிராபிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. அதனை ரசிகர்கள் ஏற்கவில்லை. இந்த விமர்சனம் குறித்து சிம்பு, ஓவியா இருவரும் எந்தக் கருத்துக்களையும் வெளியில் கூறவில்லை.

You might also like