மானிப்­பா­யில் 120 வீதி­க­ளுக்கு மும்­மொ­ழி­க­ளில் பெயர்ப்­ப­லகை!!

மானிப்­பாய் பிர­தேச சபைக்கு உட்­பட்ட 600 வீதி­க­ளில் 120 வீதி­க­ளுக்கு முதற்­கட்­ட­மாக மும்­மொ­ழி­க­ளில் வீதிப் பெயர்ப்­ப­லகை வைக்­கப்­பட்­டுள்­ளது. மானிப்­பாய் பிர­தேச சபை செய­லா­ளர் கு. சற்­கு­ண­ராசா இவ்­வாறு தெரி­வித்­தார்.

இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
வலி.தென்­மேற்கு மானிப்­பாய் பிர­தேச சபை 25 கிராம அலு­வ­லர் பிரி­வி­னை­யும் மாத­கல், பண்­டத்­த­ரிப்பு, மானிப்­பாய், ஆனைக்­கோட்டை ஆகிய நான்கு உப­அ­லு­வ­ல­கங்­க­ளைக் கொண்ட பிர­தே­சம் ஆகும். இப்­பி­ர­தே­சம்; 600க்கும் மேற்­பட்ட வீதி­களை கொண்­டது. பெயர் பொறிக்­காத வீதி­க­ளுக்­கும் படிப்­ப­டி­யாக பெயர்ப்­ப­லகை இடப்­ப­டும்.

இதே­வேளை பிரான்­பற்­றில் தம்­பித்­துரை வீதிக்கு பதி­லாக சுடலை வீதி என்­றும், முல்­லை­யடி வீதி என்­ப­தற்கு பதி­லாக சென்­மே­ரிஷ் வீதி என­வும் பொறிக்­கப்­பட்­டுள்­ளது. எனவே பெயர் மாறி­யுள்ள வீதி­க­ளுக்கு பதி­லாக அதன் உண்­மை­யான பெயர் இடப்­ப­டும்- என்­றார்.

You might also like