திரு­வெம்­பாவை இறுதி நாள் உற்­ச­வம்!!

சங்­கானை மாவடி இந்து இளை­ஞர் மன்­றத்­தி­ன­ரால் வரு­டந்­தோ­றும் திரு­வெம்­பாவை இறுதி நாள் உற்­ச­வம் சிறப்­பா­கக் கொண்­டா­டப்­பட்டு வரு­கி­றது.

இந்த வரு­ட­மும் சங்­கானை மாவடி ஞான வைர­வர் ஆல­யத்­தி­லி­ருந்து மாணிக்­க­வா­ச­கர் சுவா­மி­க­ளின் திரு­வு­ரு­வம் அலங்­கார சோட­னை­க­ளு­ட­னும், பக்த அடி­யார்­க­ளு­ட­னும் அதி­காலை ஊர்ப்­ப­வனி அண்­மை­யில் சென்­றது.

You might also like