மயில்­வா­க­ன­பு­ரத்­தில் முதிரை மரக்­குற்­றி­கள் கைப்பற்றப்பட்டன

மயில்­வா­க­ன­பு­ரம் காட்­டுப்­ப­கு­தி­யில் அனு­ம­தி­யின்­றித் தறிக்­கப்­பட்ட 15 முதிரை மரக்­குற்­றி­கள் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன என்று தரு­ம­பு­ரம் பொலிஸ் நிலை­யத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

தரு­ம­பு­ரம் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட மயில்­வா­க­ன­ பு­ரம் காட்­டுப்­ப­கு­தி­யில் தொடர்ச்­சி­யாக மரக்­க­டத்­தல் இடம்­பெற்று வரு­வ­தாக பொலி­ஸா­ருக்குத் தக­வல் கிடைத்­துள்­ளது.

சம்­ப­வ­தி­னம் அங்கு சென்ற பொலி­ஸார் தறிக்­கப்­பட்ட நிலை­யில் காணப்­பட்ட 15 முதிரை மரக்­குற்­றி­களை கைப்­பற்­றி­னர். சந்­தே­க­ந­பர்­கள் எவ­ரும் கைது­செய்­யப்­ப­ட­வில்லை.

விசா­ர­ணை­கள் இடம்­பெற்று வரு­கின்­றன. கைப்­பற்­றப்­பட்ட மரக்­குற்­றி­களை நீதி­மன்­றில் பாரப்­ப­டுத்­து­வ­துக்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது – எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

You might also like