கரணவாயில் பற்றி எரிந்தது வீடு!!

வட­ம­ராட்சி கர­ண­வாய் கலட்டிப் பகு­தி­யில் ஆள்­கள் வசிக்­காத வீடொன்று திடீ­ரெனத் தீ பற்றி எரிந்­துள்­ளது. இந்­தச் சம்­ப­வம் நேற்­றுப் பிற்­ப­கல் 6மணி­ய­ள­வில் நடை­பெற்­றது.

நேற்று மின்­சா­ரம் வட­ம­ராட்சி பகு­தி­யில் சீரற்றுக் காணப்­பட்­டது. இத­னால் பல இடங்­க­ளி­லும் மின் விளக்­கு­கள் செய­லி­ழந்­தன. மின் ஒழுக்­குக் கார­ண­மாக வீடு எரிந்­தி­ருக்­க­லாம் என்று அந்­தப் பகுதி மக்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

இதே­ச­ம­யம் ஆள்­கள் வசிக்­காத வீட்­டில் சில துஷ்­பி­ர­யோ­கங்­கள் இடம் பெறு­வ­தா­க­வும் சிலர் தெரி­வித்­துள்­ள­னர். இது தொடர்­பாக விசா­ரணை மேற்­கொண்­டுள்­ள­தா­க­வும் அதன் பின்­னரே மேல­திக தக­வல்­கள் தெரி­ய­வ­ரும் என்­றும் நெல்­லி­யடி பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

You might also like