ஐ.எஸ்.ஐ.எஸ்­ஸின் ஆதிக்­கம் – பாகிஸ்­தா­னில் அதி­க­ரித்­தது

 

பாகிஸ்­தா­னில் ஐ.எஸ். அமைப்­பின் ஆதிக்­கம் சமீப கால­மாக அதி­க­ரித்து வரு­கி­றது என்று புள்­ளி­வி­வ­ரங்­கள் தெரி­விக்­கின்­றன. பாகிஸ்­தா­னில் செயற்­பட்­டு­வ­ரும் பன்­னாட்டு அமைப்­பொன்று நடத்தி ஆய்­வி­லேயே இந்­தத் தக­வல் வெளிப்­பட்­டுள்­ளது.

பாகிஸ்­தா­னில் கடந்த வரு­டம் நடத்­தப்­பட்ட தாக்­கு­தல்­க­ளில் அதற்கு முன்­னைய வரு­டங்­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப் பால் பல தாக்­கு­தல்­கள் நடத்­தப்­பட்­டுள்­ளன என்று ஆய்வு குறிப்பிட்டு்ள்ளது.

பாகிஸ்­தா­னில் கடந்த வரு­டம் 370 தாக்­கு­தல்­கள் நடத்­தப்­பட்­டுள்­ளன. அவற்­றில் 815 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர்.
ஆயு­தக் குழுக்­களை அழிப்­ப­தற்­காக பாகிஸ்­தான் அமெ­ரிக்­கா­வி­டம் இருந்து மில்­லி­யன் டொலர்­களை வரு­டா­வ­ரு­டம் பெற்று வந்­தது.

ஆனால் ஆயு­தக் குழுக்­களை அழிக்­கா­மல் இரட்டை வேடம் போடு­கி­றது என்று தெரி­வித்து பாகிஸ்­தா­னுக்­கான நிதி­யு­த­ வியை அமெ­ரிக்கா அண்­மை­யில் நிறுத்­தி­யமை குறிப்­பி­டத் தக்­கது.

You might also like