மட­கஸ்க­ரில் புய­லுக்கு 29 பேர் உயிரிழப்பு!

மட­கஸ்­கர் நாட்­டில் ‘அவா’ புய­லுக்கு 29 பேர் சாவ­டைந்­த­னர். மேலும் 13 ஆயி ­ரத்­துக்­கும் மேற்­பட்­டோர் பாதிப்­ப­டைந்­துள்­ள­னர்.
கடந்த வெள்­ளிக்­கி­ழமை மடகஸ்கரில் ‘அவா’ என்று பெய­ரி­டப்­பட்ட புயல் தாக்­கி­யது. மட­கஸ்­க­ரின் கிழக்­குப் பகுதி பெரி­தும் பாதிப் ப­டைந்­துள்­ளது.

29 பேர் சாவ­டைந்­துள்­ள­னர். 13ஆயி­ரம் பேர் தத்­த­மது வீடு­களை விட்டு வெளி­யே­றி­யுள்­ள­னர்.

You might also like